பாவேந்தரும் தமிழும் – தொடர் – 47

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
வீட்டுக்கோழியும்
காட்டுக்கோழியும்
பேசிக்கொள்வதாக
அகவல்ஓசையில்
அமைந்தஓர்
உரையாடலைப்
பாவேந்தர்
கவியாக்குகிறார்!
எப்படி?
வடக்குவாழ்கிறது!தெற்குதேய்கிறது!
என்பதற்கேற்ப
?️
(வடக்கன்தெற்கு
வாழ்தமிழர்க்குஅள்ளிக்
கொடுப்பதாய்ச்
சொல்லிக்
குதிக்கின்றார்கள்.
உன்போல்!உன்போல்!
உரைப்பதுகேட்மபாய்!
இங்குளார்உழைப்பின்
பயனைஎல்லாம்வடவர்
அடியோடுவிழுங்கி
வாழ்பவர்அடிமைகள்
தமிழர்கள்என்றே
அறைபவர்இதனை
எண்ணிஅழுதிடும்
தமிழரும்முட்டைகள்
குஞ்சுகள்முற்றும்
இழக்கையில்அழுதிடும்
உன்னையையே
ஒப்பவர்ஆவார்..
வீட்டுக்கோழியே!
வீட்டுக்கோழியே
கேட்பேன்
உன்னையோர்கேள்வி!
உன்றன்தாயகம்எது?
அதைச்சாற்றமுடியுமா?)
(பா.தா.கவிதைகள்.
பக்கம் 539)
எவ்வளவுஉண்மையை
ஆழமாகஎழுதியுள்ளார்..
வந்தவர்நாடோடிக்
கூட்டம்நமது
பண்பாட்டைஅழித்து
நம்மைஆளுகின்றார்.
அவர்களுக்கு
சொந்தநாடேஇல்லை!!
அடிமைக்கூட்டமான
தமிழாவிழித்துக்கொள்!
அரசியலில்நமதுகல்விபண்பாட்டைவடக்கரிடம்
விற்பவர்யார்என்றுபார்
உணர்ந்துகொள்!என்கிறார்பாவேந்தர்..
?
தொன்றுதொட்டுவந்த
தமிழ்ப்பாட்டுச்
சுவையில்மனம்
பறிகொடுக்கவைத்தார்.
நெல்உமியாகவாழாதே!
நற்றமிழர்கள்தம்
கொள்கைக்காக
உயிரையும்கொடுக்கத்
தயங்காதே!செந்தமிழ்
எண்திசைக்கும்
ஒலிக்கட்டும்..
உலகம்உன்னைமதிக்க
வேண்டும்.
உண்மைபேசி
பகுத்தறிவோடு
வாழவேண்டும்என்றார்..

????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.