நியூயார்க் நாட்டில் சாம்பியன்ஷிப் போட்டி
பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருவதால் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, நியூயார்க் நாட்டில் சாம்பியன்ஷிப் போட்டி நடை பெறுவதையொட்டி பார்வையாளர்கள் அங்கு வந்து பார்வையிடுவதற்கான முடிவு மார்ச் மாதம் இறுதிக்குள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தகவல் நிலானி