ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை
ராமேஸ்வரம் கோவிலில் நாளை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை. ராமேஸ்வரம் கோவிலில்தொடங்கியுள்ள மாசி மகாசிவராத்திரி விழாவில் 3 வது நாளான இன்று சனிக்கிழமை கோவிலில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்.MG.தமீம்அன்சாரி.
மின்னிதழ் தமிழ் மலர்.