பாவேந்தரும் தமிழும் – தொடர் – 39

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
அரசியல்என்பதுபணம்
பெருக்கும்இடமாகவும்
சுயநலக்கும்பல்சுற்றிச்
சுழலும்இடமாகவும்
உருவாக்கப்பட்டுவிட்டது
ஏழைகளைஅழித்து
அவர்களைச்சுரண்டி
அவர்களின்
வரிப்பணத்தில்
சுகபோகமாகவாழ்ந்து
திட்டமிட்டுஏழைகளை
உருவாக்கிகொண்டு
இருக்கிறார்கள்..
போலியானமக்களாட்சி
நடந்துவருகிறது…
யாருக்குவாக்குச்சீட்டில்
வாக்களிக்கவேண்டும்
என்பதை?
(உழைக்கும்மக்களே
ஆட்சிக்குரியவர்!
அழைப்பீர்!அவர்களைத்
தேர்ந்தடுத்துஅனுப்புவீர்
அரசியலையே
தொழிலாக்கிக்
கொண்டவர்சுரண்டல்
பேர்வழிகள்நாட்டின்
துரோகிகள்
தேரந்தெடுத்து
அனுப்புதல்திருடரை/
தேர்ந்தெடுத்து/அனுப்பும்தீமையாகும்)..
(!(!(பாரதிதாசன்
கவிதைகள்))))!!!!!!!!!!!!!!!!
?
தமிழ்நாடும்
தமிழ்மொழியும்தமிழன்
தன்மானம்விடுதலைப்
பெற்றுவளர்ச்சிபெற
வேண்டுமானால்
தமிழன்காரியத்தில்
அரசியலில்/
தமிழனைத்தவிர/
வேறுயார்/தலையிட்டாலும்
அவர்களைஒழிக்க
வேண்டும்….எங்கோ
இருக்கும்வடக்கன்
நம்மைஆளுவதா?
அவர்களின்
எண்ணங்களுக்கு
அடிமையாகாமல்
பிரித்தாளும்சூழ்ச்சியை
சூறையாடவேண்டும்.
மேலும்? குறிஞ்சித்திட்டில்
தமிழன்எப்படிஅரசியல்
செய்யவேண்டும்
என்பதைபட்டியல்
படைக்கிறார்பாவேந்தர்
?
நமதுமேன்மைக்கு
தமிழைத்தவிரநமது
உயர்வுக்குதமிழர்
பண்பாட்டைத்தவிர
நமதுதகுதிக்கு
தமிழனின்அரசியல்
தவிரமேலானஒன்று
இந்தியத்திருநாட்டில்
இல்லை….
தமிழகஅரசியல்
துறைகள்யாவும்தமிழ்ப்
பேச்சால்தமிழ்
எழுத்தால்நடக்க
வேண்டும்அப்போதுதான்/தமிழனுக்கு
விடியல்பிறக்கும்…
?
புதைக்கப்பட்டபிறகும்
பூமிப்பந்தை
எட்டிஉதைத்துமுட்டி
எழுந்தால்விதை!
காலத்தைக்கடந்து
எழுத்துஎன்னும்பெரு
நெருப்புஎழுந்தால்
அதுஅக்கினிக்கவிதை
பாவேந்தர்வழியும்
அதுவே……!!!!!?????
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.