பாவேந்தரும் தமிழும் – தொடர் – 38

28.02.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
புரட்சிஎன்பதுஉடனே
வந்துவிடுவதல்ல?
மக்கள்புரட்சியின்
எண்ணங்களை
அசைபோடபோட
ஆர்வம்உண்டாகும்..
பழமையில்ஊறிய
பல்லாயிரக்கணக்கான
பேர்புதுமையைஏற்க
முடியாமல்
தவிக்கின்றனர்..
தீங்குதராதபுரட்சியை
மக்கள்ஏற்கத்தயக்கம்
ஏன்?சமுதாயத்தில்
மூடத்தனம்மூளையில்
விலங்கிடப்பட்டுள்ளது…
..!!!!!!!!!!!!!!?
(நன்றிமறந்தவர்இன்று
வரைக்கும்குன்று
கொணர்ந்துதூற்றுவர்!
நன்றெனப்பட்டத்தைச்
செய்வேன்!பகைவர்க்கு
அஞ்சேன்!வாய்ப்பு
நேர்ந்தபோதெல்லாம்
பிறரைத்தூக்கி
விடுவதில்சோர்ந்ததே
இல்லை……படிப்புத்
தந்தேன்!சோறுதந்தேன்
தலைஎடுக்கச்செய்தேன்
என்தலைதனைஅவன்
அறுக்கமுயன்றபோதும்
சிரித்தேன்!!!
குறுக்கில்பாய்ந்தும்
பெரியவன்ஆகட்டும்
என்றுநினைந்து
இருக்கின்றேன்இன்றும்
என்கைபற்றிஎழுந்து
பின்என்னையே
துன்புறுத்தும்
பிள்ளைகள்பற்றிய
கதைகள்பலஉள!
தடைகள்கணக்கில…??)
?
புறச்செயலும்அகச்
செயலும்ஒன்றாக
இருந்தால்எச்செயலும்வெற்றி?தமிழனின்
உணவேமருந்து
இன்றுஉலகெங்கும்
பரவிவருகிறது..
இதைஅறியாததமிழன்
மாற்றுஉணவைஉண்டு
மயங்கிக்கிடக்கிறான்….
பண்பாட்டுச்சீரழிவு
தன்னலம்கலந்த
சுயநலப்பார்வை…
மீளவழிபகுத்தறிவுப்
பாதையேவழி
கொடுக்கும்……
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
நிறுவனர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.