பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராட்டம்…
பொதுத்துறை வங்கிகளை படிப்படியாக தனியார் மயமாக்குவதை எதிர்த்து
14 பிப்ரவரி முதல்14 மார்ச் வரை – பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும்
மார்ச் 15 முதல் மார்ச் 16 வரை – இரண்டு நாட்கள் பணி நிறுத்தப் போராட்டம்
நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்.
R முகிலன்