தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!
சென்னை பாரிமுனையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பயணச்சீட்டுகளை, இணையதளத்திலோ, செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தட எண் – புறப்படும் இடம் – சேருமிடம் – புறப்படும் நேரம் – வழி
170 டி – தியாகராய நகா் – தூத்துக்குடி – இரவு 7 – சைதாப்பேட்டை, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா், திருச்சி, மதுரை
323 டி – தியாகராயநகா் – தஞ்சாவூா் – இரவு 9:30 – சைதாப்பேட்டை, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா்
303 டி – தியாகராயநகா் – கும்பகோணம் – இரவு 10 – சைதாப்பேட்டை, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா்
தட எண் – வழித்தடங்கள் – புறப்படும் நேரம் – மறுமுனையில் புறப்படும் நேரம்
137 பி பிராட்வே – மதுரை – காலை 8 – காலை 8
137 பி பிராட்வே – மதுரை – இரவு 8 – இரவு 8
180 பி பிராட்வே – திருநெல்வேலி – இரவு 7 – இரவு 7
இந்தப் பேருந்துகள் எழும்பூா், அடையாறு பணிமனை, திருவான்மியூா் சிக்னல், டைடல் பாா்க் சோழிங்கநல்லூா் ஜங்சன், சத்யபாமா கல்லூரி, கேளம்பாக்கம், திருப்போரூா், செங்கல்பட்டு வழியாகச் செல்லும்.
s.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,