பாவேந்தரும் தமிழும் – தொடர் – 31
ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
பாவேந்தர்பாரதிதாசன்
போற்றியவர்களில்
கவிஞர்தமிழ்ஒளியும்
ஒருவர்.பாவேந்தரின்
மாணவர்இவர்.தீவிர
கவிதைககாவலர்..
விஜயரங்கன்என்ற
தம்பெயரைதமிழ்
ஒளியாகமாற்றிக்
கொணடாக
கவிதையின்
காதலனாகதமிழ்
மொழியின்விழியாகத்
திகழ்ந்தார்.
பாவேந்தர்வாழ்க.என்று
பாட்டெழுதும்போது
எழுதிபெருமைப்
படுத்தியதமிழ்ஆர்வலர்
தமிழ்ஒளி..தனித்
தமிழில்கவிஎழுதி
வளரும்தலைமுறைக்கு
கலங்கரைவிளக்காய்
திகழ்ந்தார்..
♦️
(பாவேந்தர்
வாழ்கவெனமேஎழுதி
என்றென்றும்
எழுதுகின்றபற்று
உடையார்..தேன்தமிழ்க்
கவிதைஎழுதுவதில்
ஆர்வமும்
வெறித்தனமும்தனக்கு
பாவேந்தர்தொடர்பால்
உரித்தானதென்றே
சொல்லிமகிழ்கின்ற
உன்னதக்கவிஞர்
தமிழ்ஒளியாவார்)
♦️
(பாவேந்தர்வீரப்பெருங்
காவியம்பக்கம்200)
♦️
பாரதியின்
எண்ணங்களும்
கவிதைகளும்பரவிட
உழைத்தவர்
கனகலிங்கம்பாரதிக்கு
நிகராகவேபாவேந்தர்போற்றினார்.
உலகேவியக்கும்
வண்ணம்ஆத்திகப்
பெருங்கவியான
புதுவைசிவம்
பகுத்தறிவாளராக
மாறினார்.
பாவேந்தரைக்குருவாக
ஏற்றுஅழையாமல்வந்த
அற்புதக்கவிஞர்..
?
தாய்நாடுஎன்றவார
இதழ்ஒன்றை
நடத்தியவர்வேணு
கோபால்என்பவர்
பாவேந்தர்கவிதையை
பாங்குடனேமுன்னுரை
எழுதிதம்ஏட்டில்
பதித்தார்.இமயமென
பாவேந்தர்பரம்பரையில்
உயர்ந்துநின்றார்…
இப்படிபாவேந்தர்
கவிதைகள்பாரெங்கும்
படர்ந்துசெழித்தது..
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
பாவேந்தர்
அறக்கட்டளை
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்