இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பேசினார். தனது புதிய திரைப்படம் சமூக மாற்றத்தை பேசும் கதையைக் கொண்டது என கூறினார்.ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அறிவித்தார்.
இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
