செவ்வாய்க்கிழமை அன்று உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் 7 பேர் கொல்லபட்டனர். கிறிஸ்துமஸ் தினமான இன்று, நாங்கள் பிரார்த்திப்பது என்னவென்றால் , எங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு ஆசைதான் உள்ளது. அவன் (புதின் பெயரை குறிப்பிடாமல்) அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் கூறிக்கொள்வோமாக. ஏனென்றால் நம்மால் அவனை குண்டு வீசி அளிக்க முடியாது. நம் இதயத்தில் அன்பை, ஓற்றுமையை மட்டுமே காண்கிறோம். கடவுள் நமக்கு அமைதியை ஏற்படுத்தி தருவராக என்று லெஜன்ஸ்கி உக்ரைன் மக்களுக்கு கிறிஸ்துமஸ் உரையாற்றினார்.
