8 ஊராட்சிகளுக்கு கோழி அபிவிருத்தி திட்டம்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சுற்றியுள்ள எட்டு ஊராட்சிகளுக்கு கோழி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 275 பயனாளிகளுக்கு திருப்பூர் மாவட்டம் வடக்கு எம்.எல்.ஏ.திரு.விஜயகுமார் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

செய்தியாளர் விஜயராஜ்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.