1971ல் வங்கதேசம் சுதந்திரம் பெற்றபோது, அது பெரும்பாலும் இந்தியாவின் உதவியால்தான் நிகழ்ந்தது. இந்த விஷயத்தில் ரஷ்யாவும் ஆதரவளித்தது. இந்தியாவும், வங்கதேசம், ரஷ்யா ஆகிய நாடுகள் தோளோடு தோள் நின்று ஒன்றாகச் செயல்பட வேண்டும் என வங்க தேசத்திற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வங்கதேசத்தில் போராட்டம் குறையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
