கோவை அன்னதான அறக்கட்டளை 7-ம் ஆண்டு விழா!
கோவை அன்னதான அறக்கட்டளை என்ற இயக்கத்தை கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து, இன்று வரை பல லட்சக்கணக்கான ஏழை -எளியவர்களுக்கு உணவு, உடை மருத்துவம் போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்கள்.
வரும் 2026 ஜனவரி மாதம் ஏழாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட இருக்கின்றார்கள்.
இவ்விழாவிற்கு அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை அழைத்து அவர்களது கரங்களால் நல உதவித் திட்டங்களை வழங்க உள்ளனர்.
கோவை அன்னதான அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை
ஆர்.நாகராஜன் (தலைவர்)
எஸ்.ஜனார்த்தனன் (செயலாளர்) மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


