S.P.பாலசுப்ரமணியன் சாலை

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகர் பகுதியில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர் பெயர் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியன் சாலை என்ற பலகையை தி.மு.க. துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

Leave a Reply

Your email address will not be published.