டிரம்ப் உரை
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா, மெக்சிகோ, கனடா நாடுகளுக்கு வரிகளை விதிக்கப் போவதாக அறிவித்தார். இதற்குப் பதிலடியாக அந்த நாடுகளும் வரிகளை விதிக்க தொடங்கியுள்ளன. இதற்கிடையே இந்த நடவடிக்கைகளால் அமெரிக்கர்கள் சற்று வலியை உணரக்கூடும் என்ற போதிலும் இது அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கத் தேவையான ஒன்று எனக் குறிப்பிட்டார்.l