நீட் தேர்வு ரத்து
அ.தி.மு.க. செய்தியாளர்களிடம் நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் தான் எதுவும் முடிவு எடுக்க முடியாது என்றும் மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்றும் கூறிவிட்டார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது” என்று இ.பி.எஸ். குற்றம் சாட்டியுள்ளார்