யார் அந்த சார் ?
சென்னை அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஞான சேகரன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே சிறையில் அடைக்க முற்பட்டபோது அவர் தப்பியோடி கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து யார் அந்த சார் என்பது சட்ட சபை கூட்டத்தில் கேள்விகள் எழுப்பின அ.தி.மு.க. கட்சிகள்