பொங்கல் பண்டிகைகாக சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகைகாக தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை இரவு புறப்படும் சிறப்பு ரயில் ஞாயிறு அன்று திருநெல்வேலியை சென்றடையும். மேலும் தாம்பரம் – நாகர்கோவில் இடையே மற்றொரு சிறப்பு அதிவிரைவு ரயில் சனிக்கிழமை இயங்கும்.

Leave a Reply

Your email address will not be published.