ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்தனர், தமிழகத்தை சேர்ந்த சிலர் இறந்துள்ளனர். அதன் காரணமாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பது இன்று முதல் ஆரம்பிக்கும் என்றிருந்த நிலையில் , சொர்க்க வாசல் திறப்பில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.