அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு. பொதுவாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம். வரலாறு காணாத அளவு பனிமழை பொழிவதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும் இந்த கடும் பனிபொழிவால் ரோடுகளில் நிறைய விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. 8 கோடிக்கும் மேலான மக்கள் பனிப்பொழிவை தாங்க முடியாமல் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர். இன்னும் 10 நாட்களுக்கு ஜனவரி முடியும் வரை பனிப்பொழிவு 30 cm அளவு வரை இருக்கும் என்று சொல்ல படுகிறது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பயணங்கள் செய்வது தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டின் அரசு வலியுறுத்தியுள்ளது