மேட்டூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூர் நகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், தூய்மைப் பணியாளர்களின் குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணவும், மேட்டூர் நகராட்சி நிர்வாகத்தையும், தி.மு.க அரசையும் கண்டித்து, வருகின்ற 9-ந் தேதி மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.