கடலுக்குள் நிலைதடுமாறிய கார்
சென்னை துறைமுகத்தில் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது நிலைதடுமாறி கார் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காருடன் கடலில் விழுந்த கார்ஓட்டுநர் உயிரிழந்தார். வாகனம் கடலில் மூழ்கிய நிலையில் காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு கடற்படை வீரர் வெளியேறினார்