இராணுவ வீரர்கள் பழி
ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள மகாஜன் ஃபீல்ட் ஃபயர் ரேஞ்சில் ராணுவ வீரர்கள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டாங்கியில் பயிற்சி வீரர்கள், அதில் வெடிமருந்துகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே 2 ராணுவ வீரர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர். மற்றும் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டனர்.