மிதமான மழைக்கு வாய்ப்பு
கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல். செங்கல்பட்டு, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலுார், மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்சு அெலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.