புதுச்சேரியில் வெள்ள பெருக்கு
பெண்கள் புயல் பதிப்பாக புதுச்சேரியில் வெள்ள பெருக்கு. வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இரவு முழுதும் பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தவிப்பு.