பெண்கள் புயல்
பெண்கள் புயல் இன்று 30ம் தேதி மாமல்லபுரத்திற்கும், கரைக்காலுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று வானிலை அறிக்கையில் ஏற்கனவே கூற பட்டிருந்தது. ஆனால் புயல் வலு குறைந்தே மெதுவாக நகர்ந்த நிலையில் தற்பொழுது சென்னை, கடலூர் போன்ற மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றது. மேலும் பெண்கள் புயல் நாளை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது