சென்னை வள்ளுவர் கோட்டம்
சென்னையில் நேற்று திடீரென வள்ளுவர் கோட்டம் பகுதியில் இருந்த மிக பெரிய மரம் உடைந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் மிக பெரிய அளவில் புயல் தாக்கம் இருக்கும் என்பதற்கான எச்சரிக்கை என்றே சொல்ல படுகிறது