வரும் 30ம் தேதி மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்

தற்போது இலங்கைக்கு அருகிலுள்ள திரிகோண மலையிலிருந்து மெதுவாக மணிக்கு 2 கிலோ மீட்டர் நகர்ந்து வந்து கொண்டுள்ளது என வானிலை தெரிவித்துள்ளது. சென்னைக்கு 480 கிலோ மீட்டர் , நாகபட்டினத்திற்கு 315 கிலோ மீட்டர் நகர்ந்து வந்து கொண்டுள்ளது மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையில் வரும் 30ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.