பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
மற்ற கட்சிகளையும், தொண்டர்களையும் விஜய் மதிக்க வேண்டும்
தி.மு.க.வை பின்பற்றியே விஜய் கட்சியின் செயல்பாடுகள் உள்ளன
நேரம் காலம் பார்த்தே அனைத்து பணிகளையும் த.வெ.க.வினர் செய்கிறார்கள்
திராவிட மாடல் போல குட்டி திராவிட மாடல் உருவாகிறதா? என்று தெரியவில்லை
மாநாடை சிறப்பாக நடத்துவார்கள். கட்சி நடத்துவதை தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்