த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி.
நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைகளில் உள்ள நன்மைகள் குறித்து தமிழ்நாடு அரசுக்கு தெரியவில்லை
புதிய கல்விக் கொள்கை விசயத்தில் இந்தியா முழுமைக்கும் ஒரு சட்டம், தமிழக அரசுக்கு மட்டும் ஒரு சட்டமா?
தமிழ்நாடு அரசின் பிடிவாதத்தால் தான் மத்திய அரசின் நிதி தமிழ்நாட்டுக்கு வராமல் உள்ளது. ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் உள்ளது.
அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம். ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்காது – ஜி.கே.வாசன்.
தமிழகத்தில் புதிய கட்சிகள் பல தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கம் என்பது ஆரவாரமாகத்தான் இருக்கும். முடிவு எப்படி என்பதைத்தான் பார்க்க வேண்டும். தவெக குறித்த கேள்விக்கு பதில்.