உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை
நவராத்திரி விழாவை ஒட்டி உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வெங்காயம், பூண்டு கலந்த உணவுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு. உச்சநீதிமன்ற கேன்டீன் அறிவிப்பு, எதிர்காலத்தில் மிகவும் தவறான முன்னுதாரணமாக அமையும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.