திருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக தொடங்கிய நவராத்திரி விழா
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய நவராத்திரி விழா. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்களின் கச்சேரியை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் ரசித்தனர்.