மகளிர் டிஉலககோப்பை: இந்தியா – நியூசிலாந்து
அணிகள் மோதல்
மகளிர் டிஉலககோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.