ஈரானின் வான்வழித்தடம் தற்காலிகமாக மூடல்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியது ஈரான்.
இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
நாளை காலை வரை ஈரானில் அனைத்து விமானங்களும் ரத்து என அறிவிப்பு.
ஈரானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை கருத்தில் கொண்டு, இந்திய மக்கள் அங்கு செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்.