ஹிஸ்புல்லாவுடன் நடந்த சண்டையில்
லெபனானுக்கு நுழைய முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கியது!
ஹிஸ்புல்லாவுடன் நடந்த சண்டையில் 4 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்
சுமார் 35 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டது இஸ்ரேலிய ராணுவம்
லெபனான் மீது தொடர் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல்