தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்;

மது & போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபட்ட வேண்டும்;

குடி நோயாளிகளுக்கும், போதை அடி நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சை அளிக்க டி-அடிக்ஷன் மையங்களை அரசு உருவாக்க வேண்டும்;

மது மற்றும் போதை அடி நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க வேண்டும்;

டாஸ்மாக் – அரசு மது வணிக தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்”

-விசிக ‘மது – போதைப் பொருள் ஒழிப்பு’ மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

Leave a Reply

Your email address will not be published.