ஆன்மீக செய்தியில்…….தினம் ஒரு கோபுர தரிசனம்:
காலை சூரிய உதயத்தில்…
கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||
கோபுர தரிசனம் – பாவ விமோசனம்.
இன்றைய கோபுர தரிசனம்.
அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்,
பேரூர்,
கோவை மாவட்டம்.
காலை 6 மணி முதல் 1மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்