ஆன்மீக செய்தியில்……..நவராத்திரி முதல்_நாள் :
3/10/24 வியாழக்கிழமை
தேவியின் நாமம் : ஸ்ரீ மஹேஸ்வரி
அர்ச்சனைப் பூக்கள் : மல்லிகை ; வில்வம்
கோலம் : அரிசி மாவு பொட்டுக் கோலம்
த்யாந ஸ்லோகம் :
ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச
மஹாதேவீம் ஸதுர்புஜாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம்
ஸுக்லவர்ணாம் ஸுஸோபிதாம்
வரதாபய ஹஸ்தாம்
டமருகம் டங்கஞ்ஜ தாரிணீம்
வ்ருஷவாஹ ஸமாரூடாம்
வந்தே ஸ்ரீமஹேஸ்வரீம் ஸுபாம்
ராகம் : தோடி ராகம்
ஸ்துதி மாலா :
த்ரிஸூல ஸந்த்ரா ஹிதரே
மஹா வ்ருஷப வாஹினீ
மஹேஸ்வரீ ஸ்வரூபேண
தேவீ நமோஸ்துதே
காயத்ரி மந்திரம் :
ஓம் ஸ்வேதவர்ணாயை வித்மஹே
ஸூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
நைவேத்யம் : வெண்பொங்கல் ; வெண் கொண்டைக்கடலை சுண்டல் வாழைப்பழம்
பலன்கள் : வறுமை நீங்கும்