அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா?
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பணி சுமை அதிகமாக உள்ளது.
புதிய அமர்வை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.