தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி
பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் நானே நேரில் சந்திக்கிறேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன என்றும் கூறினார்.