முல்லைப்பெரியாறில் கேரள அரசு கட்டும்
முல்லைப்பெரியாறில் கேரள அரசு கட்டும் வாகன நிறுத்துமிடத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ய பதிவாளர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நவம்பர் இறுதியில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது