துணை முதல்வர் உதயநிதிக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மதுரையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் வடிவேலு. விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதியை சந்தித்தார் வடிவேலு.