சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு தனி அறை, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரவும் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. வழக்கறிஞர் ஆனந்தகுமார் தொடர்ந்த வழக்கில் சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
