மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மொரீசியஸில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்றிரவு 7.19 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.