கவிஞர் வைரமுத்து
காற்றில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் எஸ்.பி.பி. பெயரை அவர் வாழ்ந்த நகரில் ஒரு தெருவுக்கு சூட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கலைஞர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எவ்வளவு காதல் வைத்துள்ளார் என்பதற்கு இதுவே சான்று என கூறியுள்ளார்.