கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ATM -களில் ரூ.65 லட்சம் பணம்
கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ATM -களில் ரூ.65 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காரில் வந்த கொள்ளையர்கள் 3 எந்திரங்களையும் கேஸ் கட்டிங் மூலம் வெட்டி எடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதிகாலை 3-4 மணி இடைவெளியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.