விவசாயிகளுக்கு எதிரான குற்றத்தை மோடி அரசு உணரவில்லை: மல்லிகார்ஜூன கார்கே

விவசாயிகளுக்கு எதிராக செய்த குற்றத்தை பாஜகவும், மோடி அரசும் உணரவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை மீண்டும் அமல்படுத்துவது பற்றி பேசப்படுகிறது. விவசாயிகளுக்கு எதிராக துப்பாக்கி, கண்ணீர் புகை பயன்படுத்தியதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.