ரவுடி எஸ்டேட் மணி மீது கொலை வழக்கு,
நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி என்பவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி எஸ்டேட் மணி மீது கொலை வழக்கு, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.