டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.