காவல் துறை விழிப்புணர்வு பேரணி?
சென்னை பெருநகர காவல் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி.
சென்னை பெருநகர காவல் கரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு மாவட்டம் s5 பல்லாவரம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
S-5 பல்லாவரம் காவல் நிலையம்
காவல் ஆய்வாளர் இளங்கோ அவர்கள் தலைமையில் காவல்துறை அணிவகுப்புடன் பேண்டு வாத்தியங்கள் முழங்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
கைகளை சோப்பு பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும்.
முக கவசம் (mask)
கட்டாயம் அணிய வேண்டும்.
இரும்பும்போதும்
தும்பும்போதும் கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கிருமி நாசினி தெளித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கூட்டம் அதிகமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் .
பல்லாவரம் S-5 காவல் நிலையம் காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.